பாலியல் பிரச்சினைகள் ஒரு நபரின் பாலுறவு வாழ்க்கையில் ஆரம்பகாலத்திலோ அல்லது அவர் ஏற்கனவே சந்தோசமான மற்றும் திருப்திகரமான பாலுறவை அனுபவித்து வந்த நிலையில் அதன் பிறகு பிற்காலத்தில் எப்போதாவதோ தொடங்கக்கூடும். அத்தகைய ஒரு பிரச்சினை காலப்போக்கில் படிப்படியாக அதிகரிக்கலாம், அல்லது பாலுறவு செயல்களில் ஒன்று அல்லது அதற்கு அதிகமான கட்டங்களில் ஈடுபடுவதில் திடீரென முழுமையாக அல்லது பகுதியளவு இயலாமை நிலையும் உருவாகலாம். பாலியல் பிரச்சினைகளுக்கான காரணங்கள் உடல்ரீதியானதாகவும், மனரீதியானதாகவும், அல்லது இரண்டும் இருக்கலாம்.
பாலுறவு பலவீனம் அல்லது ஆண் உறுப்பு எழுச்சியின்மை என்பது ஒரு ஆண் தனது ஆண் உறுப்பை பெண் உறுப்பில் நுழைப்பதற்கு அல்லது பாலுறவில் திருப்தியடைவதற்கு தேவையான அளவு திண்மையான நிமிர்ந்த ஆண் உறுப்பை பெற முடியாமல் இருக்கிற ஒரு நிலையாகும். ஆண் உறுப்பு எழுச்சியின்மை (erectile dysfunction/ED) என்பது பல ஆண்களையும் அவர்களது துணைவர்களையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அல்லது ஏதாவது ஒரு அளவுக்கு பாதிக்கிறது.
பாலுறவு எழுச்சியின்மைகள் வயதுவந்தோரின் ஆரம்பகால ஆண்டுகளில் மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் இருபதைத் தொடர்ந்த வயதுகளின் பிற்பகுதியில் இருந்து முப்பதைத் தொடர்ந்த வயதுகளின் ஊடாக இது போன்ற நிலைமைகளுக்காக மருத்துவ உதவியை நாடுகின்றனர். ஆண்கள் குறைந்த அளவு உச்சகட்டம் அடைதல், வெளியேற்றும் விந்தின் அளவு குறைந்து போதல், முதல் மற்றும் இரண்டாவது ஆணுறுப்பு எழுச்சிக்கு இடையே உள்ள மீட்பு நேரம் அதிகரித்தல் போன்றவற்றை கவனிக்கக்கூடும்.
ஆணுறுப்பு எழுச்சி அடைவதற்கு நீண்ட நேரமாகலாம் மற்றும் அது முன்பிருந்ததைப் போல திண்மையாக இல்லாமலும் மேலும் அது திண்மைடைய அதிக அளவில் நேரடியாக தூண்டவேண்டிய நிலையும் ஏற்படலாம். இத்தகைய ஒரு நிலை ஒரு ஆண் தன்னைப் பற்றி தான் கொண்டுள்ள சுய-தகுதி மதிப்பீட்டையும் துணைவரின் பாலுறவு வாழ்வையும் சிர்குலைக்கக்கூடும். ஆண் உறுப்பு எழுச்சியின்மை என்பது சிகிச்சை தேவைப்படுகிற ஒரு உடல்ரீதியான அல்லது மனரீதியானப் பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
ஆண் உறுப்பு எழுச்சியின்மை என்பது ஒரு காலத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒரு விசயமாக இருந்தது, ஆனால் மென்மேலும் ஆண்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டி மருத்துவ உதவியை நாடிய வண்ணம் இருக்கின்றனர். மருத்துவர்களும் ஆண் உறுப்பு எழுச்சியின்மைக்கான காரணங்கள் குறித்து மேம்பட்ட புரிதலை பெற்று வருவதுடன் அதற்கான புதிய மற்றும் மேம்பட்ட சிகிச்சைகளையும் கண்டறிந்து வருகின்றனர்.
அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்
ஆண் உறுப்பு எழுச்சியின்மையின் சில வகைகளாவன:
ஆண் இனப்பெருக்க மண்டலம்
ஒரு ஆண் பாலுணர்வு கிளர்ச்சியால் தூண்டப்பட்டிருக்கும் போது, நரம்பு தூண்டுதல்கள் உருளைகளுக்கு இரத்த ஓட்டத்தை வழக்கமான அளவை விட ஏறத்தாழ பத்து மடங்கு அதிகமாக பாயச் செய்கிறது மேலும் தொடர்ச்சியாக பாலுணர்வு கிளர்ச்சியால் தூண்டப்பட்டு இருப்பதற்கும் அல்லது எழுச்சியுடன் இருப்பதற்கும் இரத்த ஓட்டத்தின் அளவை உயர் விகிதத்தில் பராமரித்து ஆணுறுப்பு எழுச்சியை உறுதியான நிலையில் வைக்கச் செய்கிறது. விந்து வெளியேற்றத்திற்குப் பிறகு, அல்லது பாலுறவு எழுச்சி முடிந்த பிறகு, அதிகப்படியான இரத்தமானது ஸ்பான்ஜ் (sponge) போல மிகவும் மென்மையாக இருக்கும் திசுவின் வழியாக வடிகிறது, மேலும் ஆண் உறுப்பானது தனது எழுச்சியடையாத இயல்பான உருவ அளவு மற்றும் வடிவத்திற்கு மீண்டும் வருகிறது.
உடல்ரீதியான காரணங்கள்
உடல்ரீதியல்லாத காரணங்கள்
மருத்துவ அறிவுரையை எப்போது நாடவேண்டும்?
எப்போதாவது ஆண் உறுப்பு எழுச்சியின்மையை அனுபவிக்க நேர்வது இயல்பான ஒன்றாகும். ஆனால் ஆண் உறுப்பு எழுச்சியின்மை இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கிற பட்சத்தில் அல்லது தொடர்ச்சியான பிரச்சினையாக இருக்கிற பட்சத்தில் எமது மருத்துவரை பார்க்கவும். அவர் ஆணுறுப்பு எழுச்சி தொடர்பான பிரச்சினைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளதால், அவரால் ஆண் உறுப்பு எழுச்சியின்மையின் அடிப்படை காரணத்தை அல்லது காரணங்களை கண்டறிந்து அதன்பிறகு உங்களுக்கு சரியான சிகிச்சை முறையை வழங்கி உதவ முடியும்.
நீங்கள் ஆண் உறுப்பு எழுச்சியின்மையை ஒரு அந்தரங்க அல்லது சங்கடப்படுத்துகிற பிரச்சினையாக பார்த்தாலும் கூட, அதற்குரிய சிகிச்சையை நாடிப்பெற வேண்டியது முக்கியமாகும். 98% நேர்வுகளில், ஆண் உறுப்பு எழுச்சியின்மையை வெற்றிகரமாக குணப்படுத்த முடியும்.
"ராய் மெடிக்கல் ஹாலில்" எமது இலக்கு என்னவெனில், யுனானி மூலிகை மருந்தளிப்பின் அற்புதமான மூலிகை வளத்தைப் பயன்படுத்தி நோயாளிக்கும் அவரது துணைவருக்கும் ஒரு ஆரோக்கியமான உடல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான எதிர்க்கால வாய்ப்பு வளத்தை திரும்பப்பெற்றுத் தரவேண்டும் என்பதும் கூடவே அவர்களின் பாலுறவு பலவீனத்தை வெற்றிகரமாக குணப்படுத்துவதன் மூலம் என்றென்றும் நீடித்திருக்கிற திருப்தியை அவர்களுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதுமாகும்.
கிட்டத்தட்ட 90% நேர்வுகளில் ஆண்மையின்மைக்கு ஒரு உடலைச் சார்ந்த (அல்லது உடலியல்) காரணம் உள்ளதாக ஆராய்ச்சி ஆய்வுகளில் இப்போது இறுதியாக தெரியவந்துள்ளது மேலும் பெரும்பாலான இதர உடலியல் பிரச்சினைகளைப் போன்று, ஆண்மையின்மையும் சிறந்த முறையில் குணப்படுத்தக்கூடியது. ஆண் தனது பிரச்சினையைப் பற்றி வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, இந்தப் பொறுப்புடைமையானது பெண்ணின் மீது சுமத்தப்பட்டு அவள் மீது 'பாலுணர்வு அற்ற பெண்' என்று தவறாக முத்திரைக் குத்தப்படுவது மிகவும் வருந்ததக்கதாக நிலையாக உள்ளது.
Online Consultation Form |
நாம் தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்குவது இல்லை சந்திப்பிற்கு மட்டும் அழைக்கவும்
+91 93491 13791
+91 88484 73488
+91 88933 11666